முஸ்லிம் பெயரில் யூதர்கள் தான் குண்டு வைக்கிறார்களா?

October 24, 2011

இஸ்லாத்தின் பெயரால் நடை பெறும் குண்டு வெடிப்புகள் வன்முறைகள் அனைத்தும் 90 சதவிகித யூதர்கள் இஸ்லாமியராக தங்கள் பெயரை மாற்றி இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவதற்காகச் செய்கிறார்கள் முஸ்லிம்கள் 10 % பேர் தான் இது போன்ற காரியத்தில் ஈடுபடுகிறார்கள் என எனது நண்பன் சொல்கிறார். இது எந்த அளவுக்குச் சரி?

அப்துல் மாலிக், திருத்துறைபூண்டி

இது போல் சொல்லக்கூடியவர்கள் குண்டு வைப்பவர்களை விட இஸ்லாத்துக்கு ஆபத்தானவர்கள். இது போல் உளறுவதால் உண்மையான நமது மறுப்பு கூட கேலிக்குரியதாக ஆகிவிடும்.

உலகம் முழுவதும் முஸ்லிம் நாடுகள் தான் கிறித்தவ நாடுகளான அமெரிக்கா
, பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தங்க்ள் நாட்டை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கப் பயங்கரவாதிகளை எதிர்த்து சுதந்திரப் போர் நடத்துவோர் முஸ்லிம்களாகத் தான் இருப்பார்கள். ஜப்பானை அமெரிக்கா ஆக்கிரமித்தால் அதை எதிர்த்துப் போரிடக் கூடியவர்கள் புத்த மதத்தவர்களாக இருப்பார்கள். முஸ்லிம் நாடுகளில் நடக்கும் பெரும்பாலான தாக்குதல்கள் அந்நியரை எதிர்த்து நடத்தும் விடுதலைப் போராட்டமே. இதற்கும் மதத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பது தான் இதற்குச் சரியான விடை.

இதற்கு மாற்றமாக யூதர்கள் இல்லாத நாடுகளில் யூதர்கள் செய்கிறார்கள் எனக் கூறினால் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பவர்களாக நம்மைப் பற்றி நினைப்பார்கள். மேலும் யூதர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளவோ தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவோ மனவலிமை இல்லாதவர்கள்.

கிரிமினல் மூளையைப் பயன்படுத்தித் தான் நமக்கு தீங்கு இழைப்பார்கள். இஸ்ரேலில் மட்டும் ஆட்சி இருக்கின்ற காரணத்தால் அதிகார பலத்தைப் பயன்படுத்தி நம்மை ஒடுக்குகின்றனர். மற்ற நாடுகளில் குள்ள நரித்தனமான சூழ்ச்சியின் மூலமே நமக்கு இடையூறு செய்வார்கள். தற்கொலை தாக்குதல் நடத்தி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ள மாட்டார்கள்.
உணர்வு 16:02


 

ஜமாஅத் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக உங்களை குறை சொல்கிறார்களே?

October 24, 2011

நீங்கள் பதவியில் இருக்கும் போதும்,  இல்லாத போதும்பொதுக்குழு கூடி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கும் போதுநடவடிக்கை எடுக்கப்பட்ட அனைவரும் தனிப்பட்ட உங்கள் மீது மட்டும் தரக்குறைவாக வி...


Continue reading...
 

அரசு ஊழியர் தவ்ஹீத் ஜமாஅத்தில் சேர முடியுமா?

October 24, 2011

கேள்வி: அரசாங்க  ஊழியராக  இருப்பவர்  தமிழ்நாடு தவ்ஹீத்  ஜாமாஅத்தின் எந்த ஒரு பொறுப்புகளிலும்  இருக்க முடியுமா? ஆர்ப்பாட்டம், போராட்டம் விசயத்தில்  ஈடுபடும் போது பிரச்சினை ஏற்படுமா?

- ரபி...


Continue reading...
 

தமுமுக தலைவர்களுக்கு சிறைவாசம் ஏன்?

October 24, 2011

கேள்வி: தமுமுக நிர்வாகிகளான ஹைதர் அலி, ஜவாஹிருல்லா ஆகியோருக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர்களின் மோசடி பற்றி மக்களுக்கு ஏன் ந...


Continue reading...
 

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன்?

October 24, 2011

குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை விட்டு விடலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள நீங்கள், குரானில் வலியுறுத்தப்பட்ட ஒற்றுமைக்கு  (3:103 ) இடையூறாக உள்ள ஒரு சில நபிவழிகளை நடைமுறைபடுத்துவதில் ஏன் ...


Continue reading...
 

ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன?

October 24, 2011

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் நமது இலக்கு என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதாக ஒரு நண்பர் கூறினார். ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. அதை விளக்க முடியுமா?

அபூ அஜ்மல், சென்ன...


Continue reading...
 

அனைவரையும் ஏன் தவ்ஹீத்வாதிகளாக ஆக்க முடியவில்லை?

October 24, 2011

கேள்வி : ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாகச் சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்?

ஷ...


Continue reading...
 

ஒரு பணிக்கு வாங்கப்பட்ட நன்கொடையை வேறுபணிக்கு பயன்படுத்தலாமா?

October 24, 2011

கேள்வி: மக்களிடம் நம் ஜமாஅத்திற்கு வாங்கப்படும் நன்கொடைகளை அவர்களிடம் எந்தப் பணிக்காக வாங்கினோமோ அது அல்லாத மற்ற பணிகளுக்குப் பயன்படுத்துவது கூடுமா?

இஸ்லாத்தைப் பொறுத்தவரை வாக்கு...


Continue reading...
 

தவ்ஹீத் ஜமாஅத் மூலம் சம்பாதித்த சொத்து எவ்வளவு?

October 24, 2011

டி.என்.டி.ஜே. மூலம் தான் தாங்கள் செல்வ நிலை அடைந்தீர்கள் எனக் குற்றம் சுமத்துகிறார்கள். இதற்குப் பதிலளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர். மூசா அறந்தாங்கி

நான் அடைந்த செல்வ நி...


Continue reading...
 

மரியாதைக்கும் வணக்கத்துக்கும் வேறுபாடு என்ன?

October 24, 2011

நபி வழியில் மரியாதை செலுத்துவதற்கும் (பெரியவர் வரும் போத எழுந்திருத்தல் உள்பட)  வணங்குதலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எம். திருமுருகன், பெரியகையகம்

மரியாதை செலுத்துவதற்கு உலகில் பல வித...


Continue reading...
 

Recent Posts